பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷபாஷ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தனது அரசை வெளிநாட்டு சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து […]
