Categories
மாநில செய்திகள்

OMG….! பல வருடங்களாக மூடபட்டிருந்த கடை…. மனித மூளை உள்பட ஏராளமான உடல் உறுப்புக்கள் கண்டெடுப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

மகாராஷ்டிராவில் மூடப்பட்டிருந்த கடையில் 8 மனித காதுகள், மூளைகள், கண்கள் மற்றும் சில உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி வைக்கப்பட்டிருந்த கடையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கடையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடையும் சம்பவமொன்று வெளிவந்தது. கடையை சோதனையிட்ட காவலர்கள் கூறியதாவது. “கடையை திறந்து பார்த்தபோது ஏராளமான பொருட்கள் கிடந்தன. அதில் ஒரு பிளாஸ்டிக் பெட்டியை […]

Categories
உலக செய்திகள்

வெட்டப்பட்ட மனித உடலின் பாகங்களை… காட்டில் வீசிய நபரின்… அதிர்ச்சி பின்னணி…!!

மனித உடலின் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த விவகாரத்தில் 59 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாகாணத்தில் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக சடலங்களை வழங்கிவரும் தொழில் செய்பவர் Walter Mirchel (59). இந்நபர் தற்போது 5 வெட்டப்பட்ட மனித தலைகள் மற்றும் 24 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரிசோனா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு வெவ்வேறு பகுதிகளில் மனித உடலின் […]

Categories

Tech |