பென்சில்வேனியாவின் ஈனோலோவில் ஜெர்மி லீ பாலி(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேஸ்புக்கில் மறு விற்பனை செய்வதற்காக திருடப்பட்ட மனித எச்சங்களை வாங்க முயன்றுள்ளார். அதாவது, லிட்டில் ராக்கில் உள்ள மருத்துவ அறிவியலுக்கான ஆர்கங்சாஸ் பல்கலைக்கழகத்தின் மார்ச்சரி சர்வீஸில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட பெண்ணின் உடல் சவக்கிடங்கு ஊழியர்களால் திருடப்பட்டு விற்கப்பட்டது. அவ்வாறு திருடப்பட்ட உடல் உறுப்புகளை சந்தைப்படுத்த “The Grand Wunderkammer” என்ற பேஸ்புக் பக்கத்தை ஜெர்மி பயன்படுத்தியுள்ளார். மேலும் திருடப்பட்ட மனித எச்சங்களை வாங்கியதற்காக […]
