கேரள மாநிலத்தில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உட்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இதுகுறித்து கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமதுஷாபி மற்றும் அவரது கூட்டாளி பகவல்சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா போன்றோரை கைது செய்தனர். இதையடுத்து கைதானவர்களை காவல்துறையினர் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. முதற்கட்ட விசாரணையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற […]
