இந்தியா வழங்கியுள்ள மனிதாபிமான உதவிகளை மேற்பார்வையிட, வெளியுறவு அமைச்சகத்தின் குழு காபூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவிகளை மேற்பார்வையிட, வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (பிஏஐ) தலைமையிலான குழு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, காபூலுக்கு இந்திய அரசின் பிரதிநிதிகள் மேற்கொண்ட முதல் பயணம் ஆகும். இந்த பயணத்தின் போது தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினர்களை இந்திய குழு சந்திக்கவுள்ளது. மேலும் இந்திய […]
