உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று அதிகமாக பாதித்து வருகிறது. இதனால் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பிரச்சினை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பலவித தடுப்பு முறைகள் அமல்படுத்தப்பட்டாலும்,கொரோனா தொற்று குறைந்துள்ளதே தவிர, முழுமையாக இன்னும் முடிவடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அதிலும் அரசு ஊழியர்களுக்கு தான் இந்த கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால் அரசு ஊழியர்கள் தான் எவ்வித அச்சமும் இல்லாமல், […]
