பிரித்தானிய கடற்கரைகளில் இருக்கும் ஒருவகை சிறிய மீன்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து முழுவதும் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகை சிறிய மீன்களைப் பற்றி கடற்கரைக்குச் செல்பவர்களை ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிடியூஷன் (RNLI) எச்சரித்துள்ளது. மனிதர்களை மயக்கமடையச் செய்யும் விஷப் பொருளைக் கொண்ட கொடிய கொடுக்கை கொண்ட ஓட்டுமீன்கள் இந்த கடற்கரைகளில் காணப்படுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இவை வீவர் மீன்கள் (Weever Fish) என அழைக்கப்படுகின்றன. இந்த வெளிர் நிற மீன்கள் […]
