நடிகர் சௌந்தரராஜா கடந்த 2012-ம் ஆண்டு மாதவன், ஆர்யா நடிப்பில் வெளியாகிய வேட்டை படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து இவர் சுந்தரபாண்டியன், தெறி, பிகில் ஆகிய பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த வருடத்திற்கான சிறந்த மனித நேய விருது வழங்கப்பட்டது. தமிழகம் முழுதும் கடந்த 5 வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துக் கூறி […]
