ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்கள் செல்லும் சாலையில் மனித தலை கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நங்கர்ஹர் என்ற மாகாணத்தில் இருக்கும் ஜலாலாபாத் என்ற நகரத்தில், அங்கூர்பாக் பகுதியின் சாலைபகுதியின் ஓரத்தில் ஒரு மனிதத் தலை கிடந்திருக்கிறது. அதனைப் பார்த்த மக்கள் தலை தெறிக்க ஓடியுள்ளனர். தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த நபர் யார்? என்பது தெரியவில்லை. தலிபான்கள் ஆட்சி, ஆப்கானிஸ்தானில் தொடங்கியதிலிருந்து, நங்கர்ஹர் மாகாணத்தில் தொடர்ந்து தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது நடத்த தாக்குதலுக்கு ஐ.எஸ் […]
