இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அம்பிகா சற்குருநாதன் சாட்சியம் அளித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த பெண் மனித உரிமை வக்கீலான அம்பிகா சற்குருநாதன். இவர் கடந்த 27ஆம் தேதியன்று இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு சாட்சியமளித்துள்ளார். இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 4ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பிகா சற்குருநாதன் சாட்சியம் தவறாக வழி நடத்துவதாகவும், விடுதலைப்புலிகள் பிரச்சாரத்தை போல சமூகங்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் […]
