தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நடனக் ஆனது என்று இந்தியா பரிந்துரை செய்துள்ளது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 46 ஆவது கூட்டத்தொடர் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே ஜெனிவாவில் இலங்கை மீதான ஐநா மனித உரிமை பேரவையை பற்றி விவாதித்தார். மேலும் “தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலனுக்கானது என்று இந்தியா பரிந்துரைத்துள்ளது”என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் “இலங்கை தொடர்பான ஐக்கிய […]
