காரை அதிவேகமாக ஓட்டி நடிகைக்கு மிரட்டல் விடுத்த டிரைவர். மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை மனவா நாயக். இவர் இயக்குனராகவும் பணியாற்றி இருக்கின்றார். இந்த நிலையில் இவர் செல்போன் செயலி மூலம் வாடகை காரில் நேற்று முன்தினம் இரவு எட்டு மணி அளவில் வீட்டிற்கு சென்று இருக்கின்றார். கார் புறப்பட்ட நிலையில் டிரைவர் செல்போனில் பேசியவாறு காரை இயக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை கார் டிரைவரிடம் செல்போனில் பேசிக்கொண்டு ஓட்ட வேண்டாம் என […]
