விருதுநகர் மாவட்டம் திருவிருந்தாள்பட்டியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய பெற்றோர் வேலை காரணமாக வெளியில் சென்று விடுவார்களாம். இதனால் அந்த சிறுமி தினமும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான கருப்பசாமி என்ற மனோஜ் (வயது 48) அந்த சிறுமியிடம் நைசாக பேசி பலமுறை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில […]
