பெற்ற தாயை கொடூரமாக தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் ஹம்பிள்டன் ஹான்ட்ஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான ரோவன் தாம்சன். இவரது தாயார் ஜோனா தாம்சன். இவர்கள் இருவரும் கிராமத்தில் உள்ள தங்கள் குடியிருப்பின் அருகில் நடைபயிற்சி மேற்கொண்டனர். அதன் பிறகு வீடு திரும்பிய ஜோனா சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து சுமார் 15 நிமிடம் கழித்து வீடு திரும்பிய ரோவன் தனது தாயின் தலையில் கத்தியால் 38 முறை […]
