சென்னை திருநின்றவூரில் பச்சையப்பன் என்பவர் புதிதாக வீடு கட்டிவருகிறார். நேற்று முன்தினம் பச்சையப்பன் வீட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடந்தார். மேலும், அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமாக இருந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தம்பேடு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் அழகேசன் என்பவரது மனைவி என்பது தெரியவந்தது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு […]
