மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் லேட்டர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளம் தெரியாத சில நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த ஒரு நபர் அப்பெண்ணை இவ்வாறு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் யார் என்று […]
