ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இணைய பயன்பாடு உள்ளதா, இணைய பயன்பாட்டினால் வேலை அல்லது படிப்பு பாதிப்பு அடைகிறதா, இணைய பயன்பாட்டை சுட்டிக்காட்டினால் எரிச்சலும் கோபமும் வருகிறதா, இணைய பயன்பாடு உங்கள் வாழ்க்கையில் மற்ற செயல்பாடுகளை குறைத்து இருக்கிறதா, இணைய பயன்பாட்டை குறைக்க நேரிட்டால் பதட்டம் ஏற்படுகிறதா இப்படி இருந்தால் மருத்துவரை உடனே அணுகி உளவியல் ஆலோசனை பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர்கள் […]
