கடந்த 1990ஆம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த பண்டிட் குடும்பங்கள் சில காஷ்மீரை விட்டு இடம்பெயர்ந்து சென்றனர். அவ்வாறு இடம்பெயர்ந்து சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை குடும்பத்தினர் தங்களோடு அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் காஷ்மீரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதித்து விட்டு சென்றுள்ளனர். 30 வருடங்களுக்கு மேலாக அந்த பெண் மனநல மருத்துவமனையில் ஒரு அங்கமாகவே வாழ்ந்துள்ளார். அந்தப் பெண்ணின் தாயார் எப்போதாவது ஒருமுறை இந்த பெண்ணை என்று பார்த்துவிட்டு செல்வாராம். […]
