கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பணி நியமன ஆணையை வழங்கி மணமக்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார். கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த மகேந்திரனுக்கும், வேலூரைச் சேர்ந்த தீபாவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கீழ்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் நேற்று இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. மனநல காப்பகத்திற்கு வெளியே உள்ள கோவிலில் மருத்துவம் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் […]
