நமக்கு உடல் பாதிக்கப்பட்டு இருக்கும்போது யாரும் மனதில் பங்கு குறித்து சிந்திப்பதில்லை.உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும்போது அதிலிருந்து உடல் நலத்தை மீட்பதில் மனம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உடலில் எந்த நோயும் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவரின் மனநலம், என அனைத்து பொதுசேவை பெற்று இருந்தால் மட்டுமே ஒருவரை ஆரோக்கியமானவர் என்று நாம் குறிப்பிட முடியும். எல்லாம் இருந்தும் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்றால் அது பயனில்லை. அத்தனை மகிழ்ச்சிக்கு […]
