மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் மதினா பள்ளி மலட்டாறு மேம்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோவில் அருகே சென்ற மூன்று நாட்களாக 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிந்து இருக்கின்றார். அவரை மீட்குமாறு தாசில்தார் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து அதிகாரிகள் இளம் பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அந்த இளம் பெண் […]
