முன்விரோதம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பாலக்காட்டூர் பகுதியில் அசேன் சேட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட இவரை சில மர்மநபர்கள் தலையில் கல்லை போட்டு கொடூரமாக எரித்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அசேன் சேட்டை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது […]
