இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகின்றனர். அவர்கள் மொபைலில் உள்ள கேம் போன்றவற்றிற்கு அடிமையாகி வருகின்றனர். பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றில் மூழ்கி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் இணையதளத்தில் அடிக்ஷன் ஆவதை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் மனநல நிபுணர் குழு மூலம் சிறப்பு ஆலோசனை வழங்கும் […]
