நாமக்கல் மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பாராட்டு மேலும் சாதனைகள் படைக்க ஊக்கம் அளித்தியிருப்பதாக கூறி இருக்கின்றார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள இ.பி. காலனியில் நடராஜன் என்ற லாரி டிரைவர் அவரது மனைவி மற்றும் சிவானி, கனிகா என்ற இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நாமக்கல் கிரீன்பார்க் சி.பி.எஸ்.இ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி கனிகா நடந்து முடிந்துள்ள தேர்வு முடிவில் 500-க்கு 490 மதிப்பெண்கள் சாதனை படைத்துள்ளார். நேற்று வானொலியில் மனதின் […]
