இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, தன் ட்விட்டர் பக்கத்தில் ரம்புக்கனையில் நடந்த துயர சம்பவத்தால் அதிக மன உளைச்சலில் இருப்பதாக பதிவிட்டிருக்கிறார். இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தது. எனவே, மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரம்புக்கனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது, ஒருவர் பலியானதாகவும் 13 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதில் 3 பேர் உயிருக்குப் போராடிய […]
