சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் நேற்று வரைக்கும் சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்து மக்களுக்கு தொடர்ச்சியாக பொருட்களை வழங்கி வந்துள்ளனர். கணவன், மனைவி, மகன், மக்கள் என நான்கு பேருக்கும் நேற்று சளி, காய்ச்சல், இருமல் என அறிகுறி வரவே அவர்கள் உடனடியா […]
