தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சட்டப்பேரவைக் உள்நுழைய வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்திய இளைஞரணி மாநில மாநாடு சேலம் அடுத்துள்ள கெஜ்ஜல்நாயக்கம்பட்டி யில் நடைபெற்றது இளைஞரணி மாநில தலைவர் பி. செல்வம் இம்மாநாட்டை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ,மாநில தலைவர் வேல்முருகன், தேசிய அமைப்பாளர் சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளர் ரவி ,இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி […]
