கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மந்திரியை கொலை செய்ய நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவருடைய இளம் வயது மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் நடைபெற்று வருகிறது. இவருடைய மந்திரி சபையில் முன்னாள் ராணுவ தளபதியான கட்டும்பா வாமலா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு போக்குவரத்து மற்றும் தொழில்துறை மந்திரியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் தலைநகர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் 64 வயதான மந்திரி […]
