Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் குண்டு வெடிப்பு….. மந்திரி உள்ளிட்ட 14 பேர் பலி….. பயங்கர சம்பவம்….!!!!

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷாபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்விக்க முயற்சித்து வருகிறது. இதனால் அரசு படைகள் மற்றும் பொதுமக்களை குறி வைத்து இந்த பயங்கரவாத அமைப்பு அடிக்கடி வன்முறை தாக்குதலை அரங்கேற்று வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் ஹிர்ஷபெல்லி மாகாணம் ஜவ்ஹர் நகரில் உள்ள தனியார் ஓட்டல் […]

Categories

Tech |