ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஒரு மாதத்தில் இரு முறை உணவு தானியங்கள் இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா உச்சகட்டத்தில் இருக்கிறது. இதனால் பல மக்கள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். இந்நிலையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் 10 கிலோ ரேஷன் பொருட்கள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் இந்தியாவின் […]
