ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் மாவட்டம் பண்டாஹரொன் பகுதியில் வசித்து வருபவர் சாந்தனு பிஹிரா(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதற்கிடையில் அடிக்கடி சாந்தனுவுக்கும், இவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார். சென்ற 3 மாதங்களாக அவர் தன் அம்மா வீட்டில் இருந்துள்ளார். அதன்பின் மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க உதவுமாறு மனியாபாபர் ( 47) என்ற மந்திரவாதியிடம் சாந்தனு கேட்டுள்ளார். இதற்கென ரூபாய்.5 ஆயிரம் […]
