தீபாவளி பண்டிகை வெகு விமர்சனையாக கொண்டாடப்படும் நாள் ஆகும். தீபாவளி கொண்டாட்டங்கள் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் குளியல் மூலம் தொடங்கும். இது கங்கையில் குளிப்பதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. எண்ணெயை என்பது ஒருவரிடம் உள்ள ஈகோ மற்றும் பொறாமை போன்ற தீய குணங்களை கழுவதற்கான அடையாளம். குளித்த பிறகு புத்தாடை அணிந்து பூஜை செய்கின்றனர். விழாவுக்காக வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு, கோலங்கள், வெற்றிலைகள், காய்கள், பூக்கள் மற்றும் பழங்கள் அலங்கரிக்கப்படுகின்றனர். அது மட்டுமில்லாமல் தீய சக்திகளை விரட்ட […]
