ஹிந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான மந்தனா கரீமி, பாக் ஜானி, ராய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஈரான் நாட்டைச் சேர்ந்தவரான இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடமும் பிடித்திருந்தார். மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கவுரவ் குப்தா என்பவரை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் நடத்தும் லாக்கப் என்ற நிகழ்ச்சியில் […]
