பிரித்தானியாவில் அதிகரித்து வரும் மந்தநிலை எச்சரிக்கைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பிரதமர் லீஸ் டிரஸ் குடியேற்ற விதிகளை தளர்த்துவார் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடி பன வீக்கம் போன்றவற்றுடன் சேர்த்து தொழிலாளர் பற்றாக்குறையும் முக்கிய கவலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இத்தகைய நிலைமை பற்றி பெயர் தெரியாத ஆதாரம் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலில் கிராம பொருளாதார உட்பட அனைத்து பொருளாதார வளர்ச்சி தூன்டுவதற்கு தேவையான திறன்களை நாம் வைத்திருக்க […]
