மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தங்களது வேட்பாளர்களை […]
