பாகிஸ்தானில் செயல்பட்ட மதம் பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள சுவன் ஜமாத் என்ற மசூதி ஒரு பகுதியில் மத கருத்துக்களை கற்றுக் கொடுக்கும் மத பாடசாலை செயல்பட்டு வந்தது. அந்த பள்ளியில் சிறுவர்கள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த மத பாடசாலையில் இன்று காலை வழக்கம்போல 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மத கல்வி பயின்று வந்தனர். காலை 8.30 மணி […]
