அமெரிக்கா, இந்திய நாட்டின் மத சுதந்திர நிலையை உன்னிப்பாக கண்காணிப்போம் என கூறி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் சர்வதேச மத சுதந்திர ஆணையமானது, மக்கள் அவரவர் மத நம்பிக்கைகளை கடைபிடிக்க உலக நாடுகள் சுதந்திரம் அளிக்கிறதா? அல்லது மக்களை மதத்திற்காக கொடுமை செய்து தண்டனை, கொலைகள் போன்றவற்றை நடத்துகின்றனவா? என்பதை கணக்கில் வைத்து சில நாடுகளின் பட்டியலை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆணையம் வெளியிடும் அறிக்கையை வைத்து அமெரிக்கா உலக நாடுகளில் மத சுதந்திரத்தின் தரம் குறித்து […]
