தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் உலகம் முழுவதும் கால் பதித்து வரும் நிலையில் அமெரிக்காவை பதம்பார்க்கத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் வைரசுக்கு உலகளவில் முதல் பலியை இங்கிலாந்து பதிவு செய்து உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 6½ லட்சம் நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதியாகியுள்ளது. அமெரிக்காவிலும் ஒமிக்ரான் முதல் பலியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஒருவர் இந்த வைரசால் இறந்துள்ளார். இவ்வாறு இறந்தவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. மேலும் ஏற்கனவே கொரோனா […]
