‘ஆப்ரேஷன் கங்கா’ என்ற புதிய மீட்புப்பணி மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து வந்து, அங்கிருந்து விமானத்தின் மூலம் மீட்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய மந்திரிகள் இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக அண்டை நாடுகளுக்கு விரைந்துள்ளனர். இந்த மீட்பு பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்போது ருமேனியாவில் […]
