நாடு முழுவதும் கடந்த 2017 ஆம் ஆண்டு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் செல்வந்தர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் என்ன செய்வது என்று தவித்தனர். இதனைத் தொடர்ந்து புதிய 500, 200, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. அப்போது பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த அனைவரும் அதனை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை […]
