தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆச அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறுவது போல பிளாஸ்டிக் பாட்டில்களையும் திரும்ப பெறலாம், அவை மீண்டும் பயன்பாட்டிற்கு வராமல் தடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர் மேலும் விளையாட்டுப் […]
