உலகம் முழுவதும் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மந்திரி மன்சுக் மண்டாவியா கூட்டத்தில் நடைபெற்ற விஷயங்களை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கொரோனா முடிவடைந்து விட்டது என்று மக்கள் யாரும் நினைக்க வேண்டாம். கொரோனா தொற்று இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. எனவே கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் […]
