இந்தியாவின் பிரபல ஊடகம், ஆதார் ஆணையம் மற்றும் மத்தியப்பிரதேச காவல் துறையினரின் கணினியில் ஊடுருவி சீன ஹேக்கர்கள், தகவல்களை திருட முயன்றதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. லடாக் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையில் மோதல் நீடிக்கிறது. இதனால், எல்லையில் நேரடியாக நுழைய முடியாத சீன அரசு, இந்திய அரசாங்கம் மற்றும் முக்கிய நிறுவனங்களின் கணினிகளிலிருந்து தகவல்களை திருட முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, சீன ஹேக்கர்களின் ஊடுருவல் அடிக்கடி கண்டறியப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க நிறுவனமான இன்சிக்ட் […]
