இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் வெளிநாட்டை சேர்ந்த பணக்கார பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் பகுதியில் வசிக்கும் அவினாஷ் டோஹர் என்ற இளைஞர் மொரோக்கோவை சேர்ந்த பட்வா என்ற பெண்ணுடன் இணையதளத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கு பிறகு, இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அவினாஷ் மொரோக்கோ நாட்டிற்கு சென்று பட்மாவின் குடும்பத்தினரிடம் திருமணம் பற்றி பேசியிருக்கிறார். முதலில் அவரின் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகு பட்வாவின் தந்தை, “என் மகளை திருமணம் செய்து […]
