மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் பள்ளி படித்து வந்த போது நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அதில் ஒருவர் இளைஞர் ஒருவரோடு சமூக வலைதளம் மூலமாக பேசி பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்த இளைஞர் அந்த மாணவியுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவரை சந்திப்பதற்காக தோழிகளான மூன்று மாணவிகளும் பள்ளிக்குச் செல்லாமல் இந்துர் புறப்பட்டு சென்றார்கள். அங்கு சென்று இளைஞருக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்காததால் மனம் […]
