சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாதுகாப்பினை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு கண்காணிப்பு செயற்கைக்கோள் அமைப்பதற்கு இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. அதாவது ரூபாய் 4,000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படைகள் முன்பே சொந்தமாக கண்காணிப்பு செயற்கைக்கோள்களை அமைத்துள்ளது. தற்போது இந்திய ராணுவமும் இந்ததிறனை அடைவதற்காக புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஜிசாட் 7பி செயற்கைக்கோள் வாயிலாக மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்று […]
