ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது. இந்தியாவில் குடிமக்களின் முக்கியமாக ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. இதனை போல் பான் கார்டும் ஒரு முக்கிய ஆவணங்களுள் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய நேரடி வரிகள் வாரியம் பான் கார்டுடன் ஆதார் கார்டு எண்ணை உடனடியாக சேர்க்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு கால அவகாசமும் பலமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்களுக்கு […]
