மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்தி நிதி திரட்டும் திட்டத்தை வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு அதன் மூலமாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வேக்கு சொந்தமான 400 ரயில் நிலையங்கள், 90 பயணிகள் ரயில்கள், மலை ரயில் சேவை, ரயில்வே காலனிகள், விளையாட்டு மைதானங்களை பொது தனியார் பங்களிப்பு அல்லது செயல்படுத்துதல், […]
