இந்தியாவை பொறுத்த வரையில் முதலீட்டாளர்களை கவரும் வகையில், முதலீட்டு திட்டங்கள் பல உள்ளன. அவற்றில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. மேலும் பாதுகாப்பான மற்றும் கணிசமான வருவாய் கொடுக்கும் ஒரு திட்டமாகவும் உள்ளது. எனவே இத்திட்டத்தில் சேமிப்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்நிலையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது அரசு மற்றும் அரசு சாரா நிறுவன ஊழியர்களுக்கு எதிர்கால நிதி குறித்து பாதுகாப்பு வழங்கவும் மற்றும் […]
