கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களுக்கு மட்டும் கட்டுபாடுகள் விதித்துக் கொள்ளும் மாநில அரசுகளுக்கு அனுமதி மத்திய சுகாதார துறை அறிவிப்பு. கொரோனா தொற்று நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டது மத்திய அரசு. இதனை தொடர்ந்து தொற்றுகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரத்தில் மிசோரமில் 84 பேருக்கும், மகாராஷ்டிராவில் 794 பேருக்கும், அரியானாவில் 417 […]
